இந்தியாவிற்கு 4G வரப்போகுது டோய் !
தயாளு அம்மாள் தலைகாத்த தமிழ்
கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி
ஜன லோக்பால் கமிசனின் முக்கியமான பத்து அம்சங்கள்
அன்ன ஹசாரே ஏன் உண்ணா விரதம் இருக்கிறார் தெரியுமா ?
இந்திய சட்டம் குறித்து அம்னஸ்டி (மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை) விமர்சனம்


புனித பிரான்சிஸ் சவேரியார்
தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.
இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது.
பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.
1554 ம் வருடம் அவரது வலது கால் விரலினை ஒரு போர்சுகீசிய பெண் கடித்ததால் அதன்பின் சில வருடங்கள் அவர் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
அந்த பெண் கடித்தபோது உயிருள்ள உடம்பிலிருந்து
ரத்தம்
வடிவது போல அவருடைய விரல்களிலிருந்து வடிந்தது.
பின்னர் 1981 ம் ஆண்டு முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.மின்சாரம் கடத்தும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் சாதனை
Facebook எந்த பாலினம் என்று ஒரு முடிவு கிடைத்தது
இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?
தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...
-
ஜி. மாதவன் நாயர் - இஸ்ரோவின் முன்னாள் முதல்வர்.இவர் அக்டோபர் 31, 1943 ம் ஆண்டு கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரையில் பிறந்தார். கன்னியாகுமர...
-
எனது நண்பர்களில் ஒருவர் எனக்கு இந்த சிறு படைப்பை மின் அஞ்சலில் அனுப்பினார்.நான் இதனால் கவரப்பட்டேன், காரணம் என்ன என்றால் இது வெறும் பதினே...
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு அருவி,சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இயற்கை எழில் கொஞ்சும் அருவியாக இருந்து வருகிறது.இந்த அருவி ...