தயாளு அம்மாள் தலைகாத்த தமிழ்

              2ஜி அலைக்கற்றை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற்றப்பத்திரிகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் குற்றம் சாட்டப்பட்டோர் வரிசையில் சேர்க்கப்படாதது குறித்து சிபிஐ விளக்கமளித்துள்ளது.

            இரண்டு காரணங்களை கூறியுள்ளது சிபிஐ அவை "1 . அவருக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் அறவே தெரியாது 2 . அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் அனைத்து பொறுப்புகளும் சரத்குமாரிடம் தான் இருந்தன "

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், பணிகளிலும் அவருக்கு பங்கில்லை. அவர் ஒரு செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என சிபிஐ தெரிவித்திருக்கிறது.
 
இருப்பினும் அவரது பெயரை 154 சாட்சிகளில் ஒன்றாக வைக்க சிபிஐ பரிந்துரைத்துள்ளது.



தர்மம் தலைகாக்கும் என படித்திருக்கிறேன் ,முதல்முறையாக இங்கு ஒருவரை தமிழ் தலைகாத்திருக்கிறது.


3 comments:

  1. மிகக் கேவலமான ஒரு விசயத்துக்கு தமிழை பயன்படுத்தி உள்ளது சி‌பி‌ஐ. இதெல்லாம் தெரியாமலா ஒரு பங்குதாரர் இருக்க முடியும்.

    ReplyDelete
  2. comment க்கு word verification எடுத்து விடவும்.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே .. word verfication வைத்தால் சிலருக்கு கடினமாக இருக்கிறது. அதனால் தான் அதை அகற்றி விட்டேன்

    ReplyDelete

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...