Saturday, July 16, 2011
இந்தியாவிற்கு 4G வரப்போகுது டோய் !
Tuesday, April 26, 2011
தயாளு அம்மாள் தலைகாத்த தமிழ்
Thursday, April 21, 2011
கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி
Thursday, April 7, 2011
ஜன லோக்பால் கமிசனின் முக்கியமான பத்து அம்சங்கள்
Wednesday, April 6, 2011
அன்ன ஹசாரே ஏன் உண்ணா விரதம் இருக்கிறார் தெரியுமா ?
Monday, April 4, 2011
இந்திய சட்டம் குறித்து அம்னஸ்டி (மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை) விமர்சனம்


Monday, March 7, 2011
புனித பிரான்சிஸ் சவேரியார்

தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.
இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது.

பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.
1554 ம் வருடம் அவரது வலது கால் விரலினை ஒரு போர்சுகீசிய பெண் கடித்ததால் அதன்பின் சில வருடங்கள் அவர் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
![]()
![]()
அந்த பெண் கடித்தபோது உயிருள்ள உடம்பிலிருந்து
ரத்தம்
வடிவது போல அவருடைய விரல்களிலிருந்து வடிந்தது.
பின்னர் 1981 ம் ஆண்டு முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.Labels
- அறிவியல் (2)
- ஆன்டி வைரஸ் (1)
- இணையத்தளத்தில் காசு சம்பாதியுங்கள் (1)
- இந்தியா (6)
- இவன் தான் தமிழன் (6)
- கன்னியாகுமரி (1)
- கிறிஸ்தவம்-வரலாறு (1)
- கைபேசி (2)
- சமையல் (2)
- சாதனையாளர்கள் (10)
- செந்தமிழ் (2)
- செய்தி (16)
- ஜன லோக்பால் கமிசன் (1)
- தமிழ்நாடு (4)
- தமிழ்நாடு உணவு வகைகள் (3)
- தமிழ்நாடு சுற்றுலாதுறை (2)
- தமிழ்நாடு மாவட்டங்கள் (1)
- தமிழ்ப்புலவர் (1)
- தலைவர்கள் (1)
- திரைப்படம் (4)
- படித்ததில் சிறந்தவை (12)
- புவி அமைப்பு (1)
- பொதுப் பாதுகாப்புச் சட்டம் (2)
- மென் புத்தகங்கள் (2)
- மென்பொருள் தகவல்கள் (6)
- மென்பொருள் நுட்பங்கள் (2)
- ருசிகரமான செய்திகள் (12)
- வால் பேப்பர்கள் (3)
Blog Archive
-
►
2010
(35)
-
►
December
(8)
- 2வது முறையாக கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மா...
- கிறிஸ்துமஸ் வால் பேப்பர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மர...
- என்னே ! என் இந்திய தேசியக்கொடிக்கு தமிழக ஆட்சியில்...
- இலவசமென்று கூறி தமிழனை இழிச்சவாயனாக்கும் கூட்டம்
- இந்திய மாணவர்களுக்கு Facebook 38 லட்சம் சம்பளம் அ...
- பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் 35 ஹாக் (hack ) செய்த...
- பெங்களுருவில் செந்தமிழ் சீரழிவு ?
- விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் மீது உளவு பார்த்த குற...
-
►
February
(12)
- திருக்குறள்
- ஹச்.சி.எல் சிவ நாடார்
- ஜி. மாதவன் நாயர்
- விசுவநாதன் ஆனந்த்
- நடிகர் ஜெயராம் தமிழ் தாய்மார்களிடம் மன்னிப்பு கோரி...
- அசல்
- அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
- "3 இடியட்ஸ்" வரலாறு படைக்கிறது மகிழ்ச்சியில் R . ம...
- கன்னியாகுமரி ஸ்பெஷல் உணவு வகைகள்
- தமிழ்நாட்டு கோவில்கள்
- ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள்
- பகவத் கீதை குறுகிய வடிவில்
-
►
December
(8)















