அறிந்து கொள்வோம் -தமிழ்நாட்டை

நமது தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பற்பல சிறப்பம்சங்கள் உண்டு.இனி வரப்போகிற பகிர்வுகளில் அவற்றை நாம் காணலாம்.
  1. சென்னை
  2. கோயம்புத்தூர்
  3. கூடலூர்
  4. தர்மபுரி
  5. திண்டுக்கல்
  6. ஈரோடு
  7. காஞ்சிபுரம்
  8. கன்னியாகுமரி
  9. கரூர்
  10. கிருஷ்ணகிரி
  11. மதுரை
  12. நாகப்பட்டினம்
  13. நாமக்கல்
  14. நீலகிரி
  15. பெரம்பலூர்
  16. ராமநாதபுரம்
  17. சேலம்
  18. புதுக்கோட்டை
  19. சிவகங்கை
  20. தஞ்சாவூர்
  21. தேனீ
  22. தூத்துக்குடி
  23. திருச்சிராப்பள்ளி
  24. திருநெல்வேலி Numbered List
  25. திருவள்ளூர்
  26. திருவண்ணாமலை
  27. திருவாரூர்
  28. வெல்லூர்
  29. விழுப்புரம்
  30. விருதுநகர்
  31. அரியலூர்
  32. திருப்பூர்

முன்னுரை

"நான் தமிழ்" இது ஒரு தமிழனாகிய எனது நீண்ட நாள் கனவு ஆகும் ..  இதை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது பகிர்வுகளை தருகிறேன் .. என் பகிர்வுகளை ஆதரியுங்கள் .. நன்றி 

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...