இந்திய மாணவர்களுக்கு Facebook 38 லட்சம் சம்பளம் அளிக்கிறது

தலைப்பை பார்த்த உடன் தலை சுற்றுகிறதா ? இது உண்மை தான் இந்திய பொறியியல் கல்லூரி (IIT -M )  சென்னையில் நடந்த வேலை வைப்பு நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு Facebook  நிறுவனம் $85000 ( ஏறத்தாழ 38 லட்சம் இந்திய ரூபாய்கள் ) . ஆண்டு சம்பளம் அளிப்பதாக உள்ளது .

                   இந்த வேலைவாய்ப்பு நேர்காணல் SKYPE எனப்படும் இணையத்தில் முகம் பார்த்து பேசும் மென்பொருளின் உதவியுடன் நடந்தது என்பது  இன்னும் சுவையான செய்தி . இதன் உதவியுடன் அமெரிக்காவில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 

1 comment:

  1. சிறந்த பகிர்வு .. அமெரிக்கர்கள் எங்கு சென்றலும் இந்தியர்களை தேடி வந்து தான் ஆகவேண்டுமென்று இந்த நிகழ்வு காட்டுகிறது

    ReplyDelete

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...