ஹச்.சி.எல் சிவ நாடார்

சிவ நாடார்- இவர் தமிழக தொழிலதிபரும் ஹிந்துஸ்தான் கம்பியுடேர்ஸ் லிமிடெட்(ஹச்.சி.எல்)-ன் நிர்வாக ஆளுநராகவும் தலைவராகவும் இருந்து வருகிறார்.




















இவர் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
பட்டப்படிப்பு-(PSG) பொறியியல் கல்லூரி,கோயம்பத்தூர்.


















டாக்டர் ஆ பி ஜே அப்துல் கலாமுடன் சிவ நாடார்

ஒரு சாதாரண கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.
இன்று எச்.சி.எல் கணினி துறையில் மிகவும் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...