12 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதளங்கள்

தமிழக அரசு வருகிற மே 14 -ஆம் தியதி இந்த ஆண்டு (2010 ௦) +2 தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது .. தேர்வு முடிவுகள் வெளியாகும் சில முக்கியமான இணையதள முகவரிகள் பின்வருமாறு: 

மேலும் சில இணையங்கள் வெளியிட உள்ளன, அதைபற்றிய தகவல்கள் பிற்பாடு தகவல் ஏற்றம்  செய்யப்படும். எனவிய அடிக்கடி இந்த இணையத்தை பாருங்கள் ..

கூகுள் மொழி பெயர்ப்பு சேவை 52 மொழிகளுக்கு அதிகபடுத்தப்பட்டுள்ளது

சில நேரங்களில் நமக்கு சில வேற்று மொழிகளை மொழிபெயர்ப்பு செய்து படிக்கவேண்டிய நிலை ஏற்படும் , அத்தகைய சூழ்நிலையில் கூகுள் மொழி பெயர்ப்பு சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும். உதாரணமாக சில பிரான்ஸ் அல்லது ஜெர்மனி இணையதளங்களை எடுத்துகொண்டால் அவைகள் பொதுவாக பிரெஞ்சு அல்லது ஜேர்மன்  மொழிகளில் இருக்கும் . எனவே  நமக்கு புரிந்து கொள்ளும்படியாக இருக்க இவைகளை http://translate.google.com உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து படிக்கலாம். 

தற்போது இந்த சேவை  54 மொழிகளுக்கு அதிகரிக்க பட்டுள்ளது சுவையான தகவல். இருப்பினும் அதில் தமிழ் இடம்பெறாதது  கொஞ்சம் கசப்பாக தான் இருக்கிறது :( 

வொடபோன் கைபேசி ரூபாய் 799 மட்டுமே


இங்கிலாந்து தகவல் தொடர்பு நிறுவனமான வொடபோன் தற்போது ஒரு புதிய கைபேசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இதன் விலை வெறும் 799 ரூபாய் மட்டுமே. இதன் சிறப்பம்சம் என்னவென்றல் இந்த கைபேசியில் எந்த நிறுவனத்தின் சிம் கார்டு'உம பயன்படுத்தலாம். இது மட்டுமன்றி மேலும் பல சிறப்பம்சங்களும் இலவச இணைப்புகளும் உள்ளன . அவை பின் வருமாறு

  • இலவச வாழ்நாள் இன்கம்மிங் சிம் கார்டு 
  • ஒரு வருடத்தில் ஏதேனும் பழுதடைந்தால் புதிய கைபேசி பெறலாம்
  • ஒழி (tourch ) வசதி
  • ஸ்பீக்கர் போன் வசதி
  • ஒரு மாதம் 30  பை  /நிமிடம் போன்ற இலவச சலுகைகல்லும் அளிக்க படுகிறது  



மேலும் பல வசதிகளுடன் உலவுகிறது இந்த புதிய வகை கைபேசி . பாத்து இருபது என்று சிம் வைத்திருபவர்களுக்கு இது வரபிரசாதமாக அமையும் என நினைக்கிறேன் .. இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே  உள்ள Link 'ஐ கிளிக் செய்யவும்

http://www.vodafone.in/existingusers/products/handsets/pages/handset_landing.aspx?hid=12&ct=1&cid=tam 

ஒரு இந்தியன் (நிதின் நோஹ்ரியா) ஹார்வர்ட் B-School Dean

நண்பர்களே உங்களுக்கு தெரியுமா இந்தியர் ஒருவர் ஹார்வர்ட் பல்கலைகழக டீன் ஆக பதவியேற்றுள்ளார். அவர் ஒரு இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி முன்னாள் மாணவர் . இவர் தான் முதல் Indian-American ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் dean  ஆவார்.
பதவியேற்பு முடிந்த பிறகு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன தெரியுமா "இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி, பாம்பே என்னை ஒரு உலக தரம் மிக்கவனாக மாற்றியது , அங்கிருந்து நான் பலவற்றை கற்றுகொண்டேன் " .. இவர் மூலமாக இந்தியர்கள் உலக அளவில் வரவேற்க படுகிறார்கள் என தெரிகிறது. இவரை பற்றி சில தகவல்கள் பின் வருமாறு:
  • பட்ட படிப்பை இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி, பாம்பே இல் 1984 'இல் முடித்தார்
  • PHD (Doctrate ) ஐ MIT இல் 1988 'இல் முடித்தார்
  • Business தொடர்பாக 16 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்
உலகின் மிக சிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றில் இந்தியர் ஒருவர் dean ' ஆக இருப்பது நமக்கு பெருமை தானே ..

வாசிபாளர்களுக்கு காசு வழங்கும் இணையதளம்

                           
                 பல இணையதளங்கள் online மூலம் பணம் சம்பாதிப்பது ஏப்படி என வலி காட்டுகிண்டன .. ஆனால் இங்கே ஒரு இணையத்தளம் வசிபாலர்களுக்கு காசு வழங்குகிறது .


                         உங்களுக்கு பிடித்த தகவல்கள் வெளியிடப்படும்போது உங்களுக்கு   மின் அஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். நீங்கள் எளிதாக அந்த அஞ்சலில் உள்ள லிங்க்'ஐ பின் தொடர்ந்து தகவலை படிக்க வேண்டும் . அவ்வளவு தன .. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் .. புதிய தகவல்களும் தெரிந்து கொள்ளலாம் , கை செலவுக்கு காசும் பார்க்கலாம் .. அவசரபடாதீர்கள் கிழிய உள்ள படத்தில் கிளிக் செய்து உங்கள் பங்கை ஆரம்பியுங்கள் ..
                        readbud - get paid to read and rate articles

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...