கூகுள் மொழி பெயர்ப்பு சேவை 52 மொழிகளுக்கு அதிகபடுத்தப்பட்டுள்ளது

சில நேரங்களில் நமக்கு சில வேற்று மொழிகளை மொழிபெயர்ப்பு செய்து படிக்கவேண்டிய நிலை ஏற்படும் , அத்தகைய சூழ்நிலையில் கூகுள் மொழி பெயர்ப்பு சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும். உதாரணமாக சில பிரான்ஸ் அல்லது ஜெர்மனி இணையதளங்களை எடுத்துகொண்டால் அவைகள் பொதுவாக பிரெஞ்சு அல்லது ஜேர்மன்  மொழிகளில் இருக்கும் . எனவே  நமக்கு புரிந்து கொள்ளும்படியாக இருக்க இவைகளை http://translate.google.com உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து படிக்கலாம். 

தற்போது இந்த சேவை  54 மொழிகளுக்கு அதிகரிக்க பட்டுள்ளது சுவையான தகவல். இருப்பினும் அதில் தமிழ் இடம்பெறாதது  கொஞ்சம் கசப்பாக தான் இருக்கிறது :( 

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...