திருக்குறள்

திருக்குறள்-இந்நூல் திருவள்ளுவரால் இயற்றபெற்ற உலக புகழ் பெற்ற ஒரு இலக்கியம் ஆகும்.இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.ஒரு அதிகாரத்தில் 10 குறள்கள் வெய்த்து மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.ஒரு குறள் இரண்டு வரிகள் கொண்டது.













கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் இரவுதோற்றம்
மனித வாழ்விற்கு தேவையான அடிப்படை ஒழுக்கமும் நீதி நெறிகளையும் அழகாக முப்பால்(அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளில் எளிமையாக தந்துள்ளார்.
உலகத்திலேயே ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ள ஒரே தமிழ் நூல் ஆதலால் திருக்குறள் உலகபொதுமறை என்றும் அழைக்கபடுகின்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
முப்பால்,பொதுமறை,தமிழ்மறை, தெய்வநூல்,உத்தரவேதம் ,திருவள்ளுவம்,பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவம்.
திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து எனப்படும்.திருக்குறளை திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் கடவுள் வாழ்த்துடன் துவங்கியுள்ளார்.
"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு"
இப்புனித நூலை இயற்றிய திருவள்ளுவருக்கு முக்கடல் சங்கமிக்கும் குமரியில் முதலமைச்சர் கருணாநதி அவர்கள் வானுயர சிலை அமைத்து பெருமைப்படுத்தினார்.இந்த சிலையின் உயரம் 133 அடி ஆகும்.

திருக்குறளின் மென்புத்தகத்தை இறக்கம் செய்வதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...