ஜி. மாதவன் நாயர் -இஸ்ரோவின் முன்னாள் முதல்வர்.இவர் அக்டோபர் 31, 1943ம் ஆண்டு கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரையில் பிறந்தார்.
கன்னியாகுமரி(தமிழ்நாடு) மாவட்டத்தில் பள்ளி பயின்றார். 1966 ம் ஆண்டு திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரோநிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார்.அதற்க்கு பின்னர் மும்பை பாபா அணுமின் நிலையத்தில் பயிற்சி பெற்றார்.
மாதவன் நாயர் அவருக்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷன் ஜனவரி 26,2009 ம் ஆண்டு அளித்தனர்.1967 முதல் 2009 வரை இந்திய நாட்டிலிருந்து ஏராளமான ராக்கெட் அனுப்புவதற்கு இவர் பெரும் பங்கு வகித்துள்ளார்.

Nice topic.i do enjoyed it.keep posting new articles
ReplyDelete