மின்சாரம் கடத்தாப்பிரிவை சார்ந்த பிளாஸ்டிக் இப்பொழுது மின்சாரம் கடத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது .
குயின்ஸ்லாந்து பல்கலைகழக பேராசிரியர் கூறுகையில் " அயனி கற்றையின் உதவியுடன் பிளாஷ்ட்டிக்கை ஓட்டம் செய்கையில் அது மின்கடத்தும் பொருளாக மாற்றம் அடையும் என்றும், இதனை அதிமின்கடத்தியாக (Superconductor) வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம் இதற்கு சிறிதளவு வேப்பமேற்றவேண்டும் " என்றார் . இதனை பல்வேறு தினசரி பயன்படுத்தும் பொருட்களில் பயன்படுத்த ஆராய்ட்சிகள் தொடர்கின்றன.
நல்ல தகவல். நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete