இந்திய அரசு 1500 ரூபாய்க்கு(35$) மடிக்கணினி ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த படைப்பை உலகமே வியர்ந்து பார்க்கின்றது. 2005-ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளுக்காக MIT ( Massachusetts Institute of Technology ) 100 $ என்ற விலையில் மடிக்கணினி தயாரித்ததே இது வரை சாதனை ஆக இருந்தது.
இந்த மடிக்கணினியில் harddisk நிறுவப்படவில்லை அதற்க்கு பதிலாக கைபேசிகளில் பாடல்களை பதிவு செய்ய பயன்படும் மெமரி-கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சூரிய ஒழி உதவியுடன் இயங்கதக்கது.
இதனை வெளியுடும்போது கபில்சிபல் " இந்த படைப்பு MIT $100 மடிக்கணினிக்கு இந்தியாவின் பதிலடியாக இருக்கும்" என்று கூறினார்
சிறந்த பகிர்வு .. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதங்கள் ஆதரவிற்கு நன்றி
ReplyDelete