நண்பர்களே உங்களுக்கு தெரியுமா இந்தியர் ஒருவர் ஹார்வர்ட் பல்கலைகழக டீன் ஆக பதவியேற்றுள்ளார். அவர் ஒரு இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி முன்னாள் மாணவர் . இவர் தான் முதல் Indian-American ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் dean ஆவார்.
பதவியேற்பு முடிந்த பிறகு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன தெரியுமா "இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி, பாம்பே என்னை ஒரு உலக தரம் மிக்கவனாக மாற்றியது , அங்கிருந்து நான் பலவற்றை கற்றுகொண்டேன் " .. இவர் மூலமாக இந்தியர்கள் உலக அளவில் வரவேற்க படுகிறார்கள் என தெரிகிறது. இவரை பற்றி சில தகவல்கள் பின் வருமாறு:
- பட்ட படிப்பை இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி, பாம்பே இல் 1984 'இல் முடித்தார்
- PHD (Doctrate ) ஐ MIT இல் 1988 'இல் முடித்தார்
- Business தொடர்பாக 16 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்
Perumaipada Vendiya visayam..
ReplyDelete