வொடபோன் கைபேசி ரூபாய் 799 மட்டுமே


இங்கிலாந்து தகவல் தொடர்பு நிறுவனமான வொடபோன் தற்போது ஒரு புதிய கைபேசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இதன் விலை வெறும் 799 ரூபாய் மட்டுமே. இதன் சிறப்பம்சம் என்னவென்றல் இந்த கைபேசியில் எந்த நிறுவனத்தின் சிம் கார்டு'உம பயன்படுத்தலாம். இது மட்டுமன்றி மேலும் பல சிறப்பம்சங்களும் இலவச இணைப்புகளும் உள்ளன . அவை பின் வருமாறு

  • இலவச வாழ்நாள் இன்கம்மிங் சிம் கார்டு 
  • ஒரு வருடத்தில் ஏதேனும் பழுதடைந்தால் புதிய கைபேசி பெறலாம்
  • ஒழி (tourch ) வசதி
  • ஸ்பீக்கர் போன் வசதி
  • ஒரு மாதம் 30  பை  /நிமிடம் போன்ற இலவச சலுகைகல்லும் அளிக்க படுகிறது  



மேலும் பல வசதிகளுடன் உலவுகிறது இந்த புதிய வகை கைபேசி . பாத்து இருபது என்று சிம் வைத்திருபவர்களுக்கு இது வரபிரசாதமாக அமையும் என நினைக்கிறேன் .. இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே  உள்ள Link 'ஐ கிளிக் செய்யவும்

http://www.vodafone.in/existingusers/products/handsets/pages/handset_landing.aspx?hid=12&ct=1&cid=tam 

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...