கடந்த செவ்வாய் அன்று இந்தியன் சைபர் ஆர்மி என்று தங்களை சொல்லிகொள்ளும் ஒரு குழு பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான வெழியுறவுதுரை அமைச்சகம் , பாகிஸ்தான் கடல்வழி ராணுவம் உட்பட 35 அரசு இணையதளங்களை தன்வசப்படுத்தி இந்திய கொடியை நாட்டினர் . அவர்கள் தங்களுடைய இணையதள முகவரியை அந்த படங்களில் இட்டு அனைவரின் கவனமும் அவர்கள்மீது திரும்பும்படி செய்தனர்.
indishell என்னும் அவர்களுடைய இணயத்தை பார்க்கையில் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவர்களை பாராட்ட தோன்றியது ஏனெனில், அவர்களது இணைய முகப்பில் 26 \11 போராட்டத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இருந்தது.. நாமும் இதை பாராட்டியே ஆகவேண்டும் .
இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை நாமும் (இந்தியர்களும்) ஆரம்பித்தாக வேண்டும். ஏனனில் நமக்கு வாய்த்துள்ள
ReplyDeleteமத்திய ,மாநில அரசுகள் எல்லாம் சுரண்டலில் பேர் போனவர்கள் அன்றி நாட்டின் பாது காப்பில் அக்கறை அற்றவர்கள்.
காரணம், அவர்களுக்கு,அவர்களின் குடும்பங்களுக்கு எல்லாம் எலிப்படை, பூனைப்படை, நாய்ப்படை என்று மக்களின் காசில் X.Y.Z பிரிவு பாதுகாப்புகள். எனவே அவர்கள் பிறரை பற்றி கவலை பட மாட்டார்கள். இதுவே சரியான வழி.
ஒவ்வொரு இந்தியனும் இந்த உணர்வுடன் செயல்பட்டால் . இந்தியா வல்லரசாக உருவாவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது
ReplyDelete